தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2021ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகளுக்கான பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பை 05/03/2021 அன்று வெளியிட்டுள்ளது.
Junior Droughting Officer / Junior Technical Assistant / Junior Engineer ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 500 மேற்பட்ட காலியிடங்கள் உள்ள நிலையில் தகுதியுடையவர்கள் 04/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION (TNPSC) |
Name of Post |
Junior Draughting Officer / Junior Technical Assistant / Junior Engineer |
Qualification |
Diploma in Civil Engineering / Diploma in Architectural Assistant ship / Diploma in Handloom Technology / Diploma in Textile Manufacture |
Salary |
(a) Junior Draughting Officer / Junior Technical Assistant – Rs.35,400-1,12,400 (b) Junior Engineer - Rs.35,900-1,13,500 |
Total vacancy |
500 (+) |
Last Date |
04/04/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://tnpscexams.in/ என்ற இணையதளம் வழியாக 04/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- தேர்வு கட்டணம் : ரூ.100/-
- முதல் முறையாக பதிவு செய்வோருக்கு ரூ.150/- பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதி : 06/06/2021
தேர்வு நடைபெறும் பெறும் மையங்கள் & எண் :
1. சென்னை 0101 5. திருநெல்வேலி 2601
2. மதுரை 1001 6. சேலம் 1701
3. கோவை 0201 7. தஞ்சாவூர் 1901
4. திருச்சிரப்பள்ளி 2501
தேர்வு செய்யப்படும் முறை :
இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
விண்ணப்பிக்க Apply Here