மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(Footwear Design and Development Institute) உத்தரபிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும்.இந்நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் , உதவி மேலாளர் ,கிரியேட்டிவ் டிசைனர் உட்பட பல்வேறு பணியிடடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 75 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளோமா / எம்.எஸ்.சி / எம்.சி.ஏ / பி.இ / பி.டெக் / பி.எச்.டி. முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Footwear
Design and Development Institute (FDDI)
|
Name of
Post
|
*Various
post
|
Qualification
|
Diploma
/Msc/ MCA / B.E/ B.Tech
/
PhD
|
Salary
|
Rs.25,000
– Rs. 1,10,000/-
|
Total
vacancy
|
75
|
Age Limit
|
30 – 53 Years
|
Last Date
|
10/04/21
|
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 10/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.fddiindia.com/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 - View
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 - View
0 Comments