இந்திய உருக்கு ஆணையம் நிறுவனத்தில்(SAIL) வேலைவாய்ப்பு!

 SAIL (Steel Authority of India Limited) எனப்படும் இந்திய உருக்கு ஆணையம் நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ நிபுணர் மற்றும்  மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



மொத்தம் 45 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள்  விரைவு அஞ்சல் மூலம் 07/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Steel Authority of India Limited (SAIL)

Name of Post

Medical Officer and Medical Specialists

Name of Post/ Qualification& Salary

Medical Officer [Dental] -

BDS from a University/ Institute recognized by Dental Council of India with 01 year post qualification experience in a recognised Medical College/ Hospital/ Institution

24,900-3%-50,500#

Medical Officer [OHS] -

MBBS with Degree/ Diploma in Industrial/ Occupational Health/AFIH [Associate Fellowship in Industrial Health] from a University/ Institute recognized by MCI with 01 year post qualification experience in a recognised Medical College/ Hospital/ Institution.

₹24,900-3%-50,500#

Medical Officer [GDMO] -

MBBS from a university/ Institute recognized by MCI with 01 year post qualification experience in a recognised Medical College/ Hospital/ Institution

₹24,900-3%-50,500#

Medical Specialist -

PG Degree/ DNB in Relevant Discipline from a university/ Institute recognised by MCI, with at least 03 years post qualification experience in a recognised Medical College/ Hospital/ Institution.

₹32,900-3%-₹58,000

Total vacancy

46

Age Limit

Medical Officer - 34 Years

Medical Specialist - 41 Years

Last Date

07/05/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் 07/05/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:

 General and OBC candidates -  Rs.500/-

 SC/ ST/PWD/Women candidates - NIL 


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

மேலும் விவரங்களுக்கு  அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.


அதிகாரபூர்வ அறிவிப்பு View


அதிகாரபூர்வ இணையதளம்  https://www.sailcareers.com








#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !