இந்திய அரசின் நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள 1.Cyber Crime Threat Intelligence Analyst 2.Cyber Crime Investigator(s)/ Cyber Crime Investigation Researcher(s) 3.Software Developer(s)/ Software Programmer(s) 4.Legal Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Broadcast Engineering Consultants India Limited(BECIL) |
Name of Post |
1.Cyber Crime Threat Intelligence Analyst 2.Cyber Crime Investigator(s)/ Cyber CrimeInvestigationResearcher(s) 3.Software Developer(s)/ Software Programmer(s) 4.Legal Assistant |
Qualification |
1.Cyber Crime Threat Intelligence Analyst B.E/ B.Tech / Computer Science/ Electronics and communication / M.Tech / MCA or any other post graduate degree in IT With 5 Years experience 2.Cyber Crime Investigator(s)/ Cyber Crime InvestigationResearcher(s) B.E/ B.Tech / Computer Science/ Electronics and communication / BCA / M.Tech / MCA or any other post graduate degree in IT With 5+ years of experience in Cyber Crime Investigation/Research 3.Software Developer(s)/ Software Programmer(s) Bachelor's degree in Engineering in Computer Science/ Electronics and communication / Electrical & Electronics/ Electrical With Minimum 5 years of post- qualification experience in Software Development 4.Legal Assistant Graduation in LLB /LLM or PG Diploma in cyber law With 5 Years experience |
Salary |
Cybercrime Threat Intelligence Analyst - Rs.1,40,000/ - Cyber Crime Investigator - Rs.1,00,000/- Software Developer - Rs.1,00,000/- Legal Assistant - Rs.52,500/ |
Total vacancy |
6 |
Age |
*Not Mentioned |
Last Date |
31/05/21 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணையதளம் மூலம் 31/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
General - Rs. 750
OBC - Rs.750
SC/ST - Rs.450
Ex-Serviceman - Rs.750
EWS/PH - Rs.450
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.becil.com
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மேலும் சந்தேகங்களுக்கு : khuswindersingh@becil.com , cyberjobs@becil.com ஆகிய மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.