21 ஆண்டுகளாக ( 1984 - 2005 ) வெளிவந்துள்ள மொத்த ராணி காமிக்ஸ் 500 இதழ்களும் மற்றும் அது போலவே வெளிவந்த அநேக காமிக்ஸ்
1.இந்திரஜால் காமிக்ஸ்
2.லயன் காமிக்ஸ்
3.முத்து காமிக்ஸ்
4.பொன்னி காமிக்ஸ்
5.திகில் காமிக்ஸ்
6.மினி லயன் காமிக்ஸ்
7.மாலைமதி காமிக்ஸ்
8.அம்புலிமாமா
9.பால்மிரா
ரத்னபாலா போன்ற அதிகமான சுவாரஸ்யமான புத்தகங்கள் அனைத்தும் ஒரு இடத்தில்