12 ஆம் வகுப்பு முடித்து அடுத்து என்ன படிக்கலாம், என்ன படித்தால் எங்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என வழிகாட்டுதல் முறைகள் உள்ளடக்கிய தமிழக அரசின் கையேடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதை பயன்படுத்தி தனக்கு தேவையான பாதையை நீங்களே தேர்ந்தெடுத்து வெற்றிநடை போட எங்களின் வாழ்த்துக்கள்.
உங்களது நண்பர்களுக்கும் இந்த தகவலினை ஷேர் செய்து அனைவருக்கும் பயன்படும்படி உதவுங்கள் .
Career options after 12th|Find out golden career options!