Tamilnadu government Diploma Carrier Guide
இக்கையேடு தமிழ் நாட்டிலுள்ள 511 தொழில்நுட்ப தேவைப்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தகவல்களான, பொறியியல் சார்ந்த உயர் படிப்புகள், கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட மிகவும்பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.
இக்கையேடு மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்குரிய உயர்கல்வி மற்றும் வாழ்க்கை தொழிலை தெரிவு செய்வதற்கு உறுதுணையாக இருக்கும்.
Download
ஐடிஐ மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டி(I.T.I Carrier Guidance)
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு
மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டி (POST GRADUATE & POST GRADUATE DIPLOMA COURSES IN PREMIER INSTITUTIONS )
0 Comments