Carrier Guidance for ITI Students
இக்கையேட்டில், தமிழ்நாட்டிலுள்ள 568 தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் தகவல்களான, பொறியியல் சார்ந்த உயர் படிப்புகள், கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன இக்கையேடு மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்குரிய உயர் கல்வி மற்றும் வாழ்க்கை தொழிலை தெரிவு செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் .
இதன் மூலம் ஐடிஐ முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு தெளிவான தீர்வை எடுக்க முடியும்.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டி (Diploma Carrier Guide)
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு