10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.60,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை! | TN Fisheries Requirement 2021

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுனர்(Driver ) பணியிடத்தினை நிரப்பிட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 2 காலியிடங்கள் உள்ள நிலையில் மூன்று வருடம் பணியில் அனுபவமுள்ளவர்கள் பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

Department of Fisheries and Fishermen Welfare

Name of Post

    Driver

Qualification

10th Passed

Salary

Rs.19,500-62,000/-

Total vacancy

2

Age

18 - 30Years

Last Date

02/09/21

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு நேரில் அஞ்சல் மூலமாக 02.09.2021 பிற்பகல் 5.45 மணிகுள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :

The Executive Engineer,

Fishing Harbour Project Division,

Integrated Animal Husbandry and Fisheries

and Fishermen Welfare Department Office Complex,

Nandanam, Chennai- 600 035.

தேர்வு செய்யப்படும் முறை:

பணியிலுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.fisheries.tn.gov.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

விண்ணப்பிக்க Click










#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !