அஞ்சல் துறையில் தகவல் தொடர்பு பிரிவில் காலியாக உள்ள Staff car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 16 காலியிடங்கள் உள்ள நிலையில் 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் 09/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
MINISTRY OF COMMUNICATION & IT DEPARTMENT OF POSTS |
Name of Post |
Staff Car Driver |
Qualification
10th Pass
Salary
Rs.19,900/-
Total vacancy
16
Age
18 – 27 Years
Last Date
09/08/21
* அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு 09/08/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி :
The Senior Manager(JAG),
Mail Motor Service,
134-A, S. K. AHIRE MARG, WORLI,
MUMBAI-400018
தேர்வு செய்யப்படும் முறை :
சோதனை ஓட்டம்(Test Drive ) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiapost.gov.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டி (Diploma Carrier Guide)
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு