இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ரூ.1,60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள  சீனியர் என்ஜினீயர் பணிக்கு சம்மந்தப்பட்ட  பிரிவில்  இன்ஜினியரிங் துறையில்  BE/B.TECH  அல்லது  M.E / M. Tech  தேர்ச்சி பெற்று  பணியில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Bharat Electronics Limited

Name of Post

Senior Engineer

Qualification

B.E / B.Tech /M.E /M.Tech

Salary

Rs.50,000 – 1,60,000/-

Total vacancy

4

Age Limit

32 Years as on 01/06/2021

Last Date

07/09/21



இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 480 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அஞ்சல் வழியாக 07/09/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

SC/ST/PwBD - NIL 

Others         -  Rs.750/-

அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy General Manager (HR),

Product Development & Innovation Centre (PDIC),

Bharat Electronics Limited,

Prof. U R Rao Road, Near Nagaland Circle,

Jalahalli Post, Bengaluru – 560 013, India.

 

 தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://bel-india.in/

10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.60,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை! | TN Fisheries Requirement 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !