டிகிரி முடித்துள்ளவர்களுக்கு ரூ.60,000 சம்பளத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியதில் வேலை!

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

TAMILNA DU WAKF BOARD

Name of Post

    Junior-Assistant

Qualification

A degree of any recognized University. Preference will be given to those who acquired degree in Law

Salary

Rs.19,500-62,000/-

Total vacancy

27

Age

21- 32 Years

Last Date

27/08/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக 27/08/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களிகாண வேலைவாய்ப்பு!

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.tnwakfboard.com/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

விண்ணப்பிக்க Click

Application Form Download



மத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிகாண வேலைவாய்ப்பு!






Flowers in Chania

TNPSC - பொது அறிவு களஞ்சியம்

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !