AI Engineering Services Limited (AIESL) எனப்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் MBA/CA/Graduate முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் போஸ்ட்/ ஸ்பீட் போஸ்ட்/ கூரியர் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
AI Engineering Services Limited (AIESL) |
Name of Post & vacancies |
|
Qualification |
Accounts Officer - Inter Chartered Accountant / Inter cost and management Accountant or MBA in Finance Accounts Assistant - commerce graduate |
Salary |
Accounts Officer – Rs.80,000/- Accounts Assistant – Rs.25,000/-
|
Total vacancy
18
Age
Accounts Officer - Max 30 years as on 1.8.2021
Accounts Assistant – Max 28 years as on 1.8.2021
Last Date
23/08/21
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து 23/08/21 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
AIESL Personnel Department,
2 nd Floor, CRA Building,
Safdarjung Airport Complex,
Aurbindo Marg, New Delhi – 110 003
விண்ணப்பக்கட்டணம் :
*SC/ST/ Candidates - NIL
Others - Rs.1500/-
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.airindia.in/careers.htm
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களிகாண வேலைவாய்ப்பு!
கம்ப்யூட்டர் கற்க உதவும் நூல்கள் | Learn Computer In Tamil -PDF