ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களிகாண வேலைவாய்ப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் Degree / Engineering /MCA / MBBS முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்.

1. BPO Team Leader –1

2. Manager - Trade Sales -1

3.Officer / AM Sales – Sales Support & Market Analyst -1

4.Officer / AM - Customer Grievance -1

5.ASST MANAGER/ DEPUTY MANAGER/ MANAGER - BASE STATIONS -5

6.STATION MANAGER (Rest of India)

7.AGM - IOCC -1

8.HEAD - IT -1

9.AGM - MEDICAL SERVICES -1

10.Sr. Supervisor - Medical -1

11.Ground Instructor (Technical/ Performance)-3

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Management

ALLIANCE AIR AVIATION LIMITED

Name of Post

    *Various Posts

Qualification

Degree / Engineering /MCA / MBBS

Salary

Rs.27,005 – 1,50,000/-

Total vacancy

30

Age

Maximum 35 - 59 years as on 15.7.2021

Last Date

17/08/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து 17/08/21 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Alliance Air

Personnel Department

Alliance Bhawan,

Domestic Terminal -1, I.G.I Airport,

New Delhi – 110037



விண்ணப்பக்கட்டணம் :

*SC/ST/ Candidates - NIL

All Post Others - Rs.1500/-

Sr. Supervisor – Medical post - Rs.1000/-

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.



அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.airindia.in/careers.htm



அதிகாரப்பூர்வ அறிவிப்பு View



பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டி (Diploma Carrier Guide)


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு


Civil Services & TNPSC - Important Study Material Tamil Books PDF



#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !