தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனம் (TIIC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலாளர் (நிதி), மேலாளர் (சட்டம்),மூத்த அதிகாரி (தொழில்நுட்பம்), மூத்த அதிகாரி (நிதி), மூத்த அதிகாரி (சட்டம் ) என மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர் 14/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Tamilnadu lndustrial lnvestment corporation Limited |
Name of Post |
Manager (Finance) ,Manager (Legal) ,Senior Officer (Technical) ,Senior Officer (Finance) ,Senior Oflicer (Legal) |
Qualification |
Manager (Finance) - CA/ICWA/Post graduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com etc., with MBA) from any University recognized by UGC through regular academic programme or PG Diploma from any Indian Institute of Management and XLRI, Jamshedpur Manager (Legal) - A Degree in Law obtained from a recognised University. Preference will be given to persons with PG qualification in Law Senior Officer (Technical) - B.E., / B.Tech., / AMIE with First class or 60% and above marks, in the above examination Senior Officer (Finance) - CA/ICWA/Post graduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com etc., with MBA) from any University recognized by UGC through regular academic programme or PG Diploma from any Indian Institute of Management and XLRI, Jamshedpur Senior Officer (Legal) - B.L. Degree from a reputed Law College recognized by UGC |
Salary |
Rs.56,900-1,80,500 Rs.56,100-1,77,500 |
Total vacancy |
50 |
Age Limit |
21 Years |
Last Date |
14/09/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/ என்ற இணையதளம் வழியாக 21/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST / PwBD - Rs .1000/-
மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 14/09/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View