அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்தம் 35 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள்ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வமான இணையதளமான https://oil-india.com/Current_openNew.aspx வழியாக 10-10-2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
General/ OBC (NCL) - Rs.500 + Tax
SC/ST/PwBD/EWS/Ex-Servicemen - NIL
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு,கணினி அடிப்படையிலான சோதனை ,திறன் தேர்வு, ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் அல்லது Help Desk Number – 6268062129,6268030939 Help Desk Email - helpdesk.oilindia@cbtexams.in
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10/10/2021
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.oil-india.com/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View