தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையதில்(TNERC) வேலைவாய்ப்பு!|TNERC Requirement 2021

 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC)   பின்வரும் காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 உதவியாளர்(இயக்குனர்),உதவியாளர்(சட்டம்) ,உதவியாளர் என மொத்தம் மூன்று பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள்  30/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய  விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!| TIIC Requirement - 2021



Management

Tamil Nadu Electricity Regulatory Commission (TNERC)

Name of Post

Personal Assistant ,Assistant (Legal) ,Assistant

Qualification

Engineering , Graduate in law,Post Graduate in Commerce / ICWA / CA.

Salary

Rs. 26,000 – 47,000/-

Total vacancy

3

Age Limit

25 Years

Last Date

30/09/21



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள்  தேவையான ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட முகவரிக்கு 30/09/2021 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Secretary, Tamil Nadu

Electricity Regulatory Commission, 4

th Floor, SIDCO Corporate Office Building,

Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு,ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை காணவும். view

அதிகாரபூர்வ அறிவிப்பு  



National Investigation Agency(NIA) Requirement 2021| Last Date:12.09.2021

TNPSC - பொதுத்தமிழ் இலக்கணம் 500 வினா விடைகள்

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !