TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு 316 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் மிகவும் நேர்த்தியாகவும், எளிமையாகவும் தயாரிக்ப்பட்டுள்ளது இனிமையாகவும் புரியும் வகையில் சிறப்பாக தன்னம்பிக்கையுடன் தன்னார்வ பயிலும் வட்டத்தில் சேர்ந்து சரியான முயற்சியால் பாடங்களை படித்தும் முறையான பயிற்சியும் இருந்தால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் வெற்றி நிச்சயம்.
Download