நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

இன்ஜினீரிங் (அ) டிப்ளமோ தேர்ச்சிக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில்  காலியாக உள்ள  Sr.Assistant  Engineer பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



மொத்தம் 6 காலியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பணியில் குறைந்தபட்ச்சம் 15 வருட  அனுபவம் தேவை.



ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

BHARAT ELECTRONICS LIMITED

Name of Post

Sr. Asst. Engineer I

Qualification

Diploma in Engineering or Equivalent in Electronics or its allied branches OR Electrical OR Mechanical. Candidates should have secured PASS CLASS in the indicated qualification

Salary

Rs. 30,000 - 120,000/-

Total vacancy

6

Age Limit

50 Years

Last Date

10/09/2022

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://bel-india.in/ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தொடர்புடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

 DGM(HR/MR,MS&ADSN)

 Bharat Electronics Limited

 Jalahalli P.O., Bengaluru 560013. 


 தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு  மற்றும் பணியிலுள்ள  அனுபவம் அடிப்படையில் நேர்காணல் முறையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View


சந்தேகங்களுக்கு   e-mail to hrmars@bel.co.in


Post a Comment

0 Comments