10, 12-வது தேர்ச்சியா? ஜிப்மர் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்





பணியிட விபரங்கள்:


  •  Nursing Officer
  •  Medical Laboratory Technologist 
  •  Physical Instructor
  •  Psychiatric Nurse
  •  Junior Engineer (Air Conditioning) 
  •  Electronics Assistant(workshop) 
  •  EEG Technician 
  •  Uro Technician 
  •  Dental Mechanic

வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை கைவசம் வைத்துக்கொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.jipmer.edu.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !