பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! கைநிறைய ஊதியம்
நிர்வாகம் : பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி மொத்த காலிப் பணியிடங்கள் : 350 சிறப்பு அதிகாரி பணியிடங்களில் மொத்தம் 50 காலிப் பணியிடங்களும், பொது அதிகாரி பணியிடத்தில் மொத்தம் 300 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. துறைவாரியான காலிப் பணியிட விபரங்கள் பின்வருமாறு சிறப்பு அதிகாரி பணியிட விபரங்கள்: Network & Security Administrators - 11 Database Administrator (MSSQL / Oracle) - 04 System Administrator (Windows/VM) - 14 System Administrator (UNIX)- 07 Production Support Engineer - 07 E-Mail Administrator - 02 Business Analyst - 05 கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்தவர்கள் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரையில் பொது அதிகாரி பணியிட விபரங்கள்: மொத்த காலியிடங்கள் : 300 பணி : Generalist Officer Scale II - 200 வயது வரம்பு : 01.04.2019 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரையில் பணி : Generalist Officer Scale III - 100 வயது வரம்பு : 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.42,020 முதல் ரூ.51,490 வரையில் கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், எம்பிஏ (நிதி), சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎஃப்ஏ, எஃப்ஆர்எம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். சிறப்பு அதிகாரி பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/b394acf6-d9b9-436b-98d7-a5803fd49c07.pdf