மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டும் வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 108 குரூப் பி, சி பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
- Executive (Village Industries) - 5
- Executive (Khadi) - 06
- Junior Executive (FBAA) - 03
- Junior Executive (Adm. & HR) -15
- Assistant (Village Industries) - 15
- Assistant (Khadi) - 08
- Assistant (Training) - 03
கல்வத் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், எம்.பி.ஏ., சி.ஏ., டெக்ஸ்டைல் துறையில் டிப்ளமோ, அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 19.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Source:Careerindia
Source:Careerindia