IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள் தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) மேலாண்மை : மத்திய அரசு பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: பணி : IT-Administrator வயது வரம்பு : 21 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பணி : Assistant Professor வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பணி : Faculty Research Associate வயது வரம்பு : 27 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பி.இ. அல்லது பி.டெக் முடித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பணி அனுபவம் : சம்மந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ibps.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ibpsonline.ibps.in/ibpsafidec19 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !