- 20 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1975
- கிராம வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட - 1980
- ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் (RLEGP) அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1983
- ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1989
- இந்திய திட்டக்குமு அமைக்கப்பட்ட ஆண்டு - 1950
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினம் - 15.04.1987
- பொருட்கள் விற்பனைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1930
- நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1993
- நுகர்வோர் என்ற சொல் எந்த ஆண்டு முதல் வழக்கத்திலிருந்து வருகிறது- 1960
- தேசிய விதை மையம் (National Seeds Corporation) நிறுவப்பட்ட ஆண்டு - 1963
- இந்தியா தனது முதல் எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1973
- இந்தியா தனது இரண்டாவது எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1979
- மூன்றாவதாக எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1990 - 91
- Imperial Bank of India என்ற பெயர் State Bank of India என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1995
- ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு - 1935
- ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1949
- 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 19.07.1969
- மேலும் 4 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 15.04.1980
- Industrial Finance Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1948
- Industrial Credit & Investment Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
- Units Trust of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
- General Insurance Corporation தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1972
- Reginal Rural Banks தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு - 1975
- National Bank for Agriculture & Rural Development தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982
- Export & Import Bank of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
- All India Trade Union Congrees தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1920
- Security Exchange Board of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
- General Agreement of Trade and Treaty (GATT) - ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு - 1947
- GATT அமைப்பு WTO என்ற உலக அமைப்பாக மாற்றப்படக் காரணமான மாநாடு - 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற உருகுவே மாநாடு.
- ஐரோப்பிய யூனியன் தோற்றுவிக்கப்பட்ட நாள் - பிப்ரவரி 7, 1992
- முதல் கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 1999
- இரண்டாவது கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 2000
- விவசாய வரிமதிப்பு தொடர்பான ராஜ் கமிட்டி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1972
- மறைமுக வரிகளின் அமைப்புகள் பற்றி ஆராய L.K. Jha Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1977
- நேரடியான வரிவிதிப்புகளின் மீதான விஷயம் பற்றி ஆராய வான்சு குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1971
- வரி சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் ராஜா செல்லையா குழு 1991
- குடிசைத் தொழில்கள் குறித்து ஆராய Abid Hussain Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
- மூலதனக் கணக்கு மாற்றம் குறித்து ஆராய தாராப்பூர் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
- வங்கி நிர்வாகம் மற்றும் அமைப்பு குறித்து ஆராய நரசிம்மம் கமிட்டி நியமிக்கப்பட்ட ஆண்டு - 1991
- இந்தியாவின் காப்பீடு சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு - 1938
- இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு - 01.01.1949
- மத்திய பண்டக காப்பக கழகம் நிறுவப்பட்ட ஆண்டு - 1957
- இந்திய மைய வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1935
- உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக தொடங்கப்பட்ட ஆண்டு - 1881
- மக்கள் தொகையில் பெரும் பிரிவினை ஆண்டு - 1921
- தேசிய வளர்ச்சிக் குழு National Development Council நிறுவப்பட்ட ஆண்டு - 15.08.1952
- பசுமைப் புரட்சியின் காலம் - 1968 - 69
- இந்தியா முதன் முறையாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற காலம் - 1971 - 72
- தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974
- பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1944
- வீராணம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு - 1966
- கிராம் மின்சாரக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1969
- பணமதிப்புக் குறைப்பு Devaluation of Rupee முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1966
- பங்குச் சந்தையில் பங்குகளின் வியாபாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் குப்தா குழு.
- Insurance துறைகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - 1993-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு
- சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1857
- சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1978
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 2001
- 1775-இல் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் ஏற்பட்ட பூகம்பம் பயங்கரமானது. 6 நிமிடம் நீடித்தது. 60 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
- 2004 டிசம்பர் 26-இல் இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
- நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள சீஸ்மோகிராப் என்ற கருவி பயன்படுகிறது. இவை நிலநடுக்க அதிர்வுகளை பதிவு செய்கின்றன.
மாதிரி வினா-விடை -05
9:35 AM