பொது அறிவு வினாக்கள்!
- தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
- முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
- சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்
- உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
- ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்
- சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
- பணடைய சோழர்களின் சின்னம் எது? புலி
- சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
- சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
- இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
- சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
- சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
- முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
- இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
- மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
- இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
- சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
- நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
- வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
- பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
- கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
- சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
- பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
- தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
- தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
- பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
- கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்