- இருண்ட கண்டம்,வளரும் கண்டம் = ஆப்ரிக்கா
- வானவில் நாடு = தென் ஆப்ரிக்கா
- முத்துக்களின் நகரம் = பஹ்ரைன்
- கிராம்புத்தீவு = மடகாஸ்கர்
- இந்தியாவின் டெட்ராய்டு = சென்னை
- இந்தியாவின் நுழைவுவாயில் = மும்பை
- இந்தியாவின் மான்செஸ்டர் = மும்பை
- தமிழகத்தின் குட்டி ஜப்பான் = சிவகாசி
- ஐந்து நதிகள் நாடு = பஞ்சாப்
- கோயில் நகரம் = மதுரை
- பொற்கதவு நகரம் = சான்பிரான்சிஸ்கோ
- வங்காளத்தின் துயரம் = தாமோதரர் ஆறு
- நீல மலைகள் = நீலகிரி மலைகள்
- அரண்மனை நகரம் = கல்கத்தா
- ஏழு குன்றுகளின் நகரம் = ரோம்
- வெள்ளை நகரம் = பெல்கிரேடு
- மஞ்சள் நதி = ஹவாங்கோ
- தெற்கு இங்கிலாந்து = நியூசிலாந்து
- இந்தியாவின் பூந்தோட்டம் = பெங்களூர்
- விஞ்ஞானிகளின் சொர்க்கம் = அண்டார்ட்டிகா
- புனித நகரம் = பாலஸ்தீனம்
- கங்காருவின் நாடு = ஆஸ்திரேலியா
- ஆயிரம் ஏரிகள் நாடு = பின்லாந்து
- வெள்ளை யானைகள் நாடு = தாய்லாந்து
- அரபிக்கடலின் ராணி = கொச்சின்
- உலகத்தினா கூரை = திபெத்
- பீகாரின் துயரம் = கோசி
- நறுமணபொருள் பூமி = கேரளா
- ஐரோப்பாவின் நோயாளி = துருக்கி
- உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் = கியூபா
- கிழக்கு கடற்கரையின் வெனிஸ் = கொச்சின்
- வடக்கு கடற்கரையின் வெனிஸ் = ஸ்டாக்ஹோம்
- இடியோசை நாடு = பூட்டான்
- தங்க ரத நாடு = மியான்மர்
- இந்தியாவின் சுவிட்சர்லாந்து = காஷ்மீர்
- நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு = நார்வே.
புவியியல் சிறப்புப் பெயர்கள்-தெரிந்து கொள்வோம்!
1:48 PM