நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

இந்தியச் சட்டங்கள் – மற்றும் (விதி) எண்கள்


  • இந்திய தண்டனைச் சட்டத்தின் எல்லை (territorial of indian penal code) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 1-18]
  • சில பொது விளக்கங்கள் (some of general explanation) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 19-52]
  • தண்டனையின் நோக்கமும் வகைகளும் (objective and types of punishment) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 53-75]
  • பொது எதிர்வாதங்களும், விதிவிலக்குகளும் (general defences and general exceptions) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 76-105]
  • பொருண்மைத் தவறு (mistake of fact) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 76  நீதிமுறை செயல்கள் (judicial acts) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 77, 78]
  • தற்செயல் நிகழ்ச்சி மற்றும் துரதிர்ஷ்டம் (accident and misfortune) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 80]
  • தேவை (அ) தவிர்க்க முடியாத விபத்துக்கள் (necessity or inevitable accidents) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 81]
  • குழந்தை தன்மை (infancy) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 82,83]
  • பித்து நிலைமை (insanity) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 84]
  • குடிபோதை நிலை (drunkenness or intoxication)  [இந்திய தண்டனைச் சட்டம் sec 85,86]
  • சம்மதம் (அ) இசைவு (consent) பற்றி இந்திய தண்டனைச் சட்டம் sec 89-92] எ.கா- அச்சத்தினால், அறியாமையினால், பித்து நிலையில் கொடுக்கும் சம்மதம்
  • வற்புறுத்தல் (compulsion) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 94]
  • அற்பமான விசயங்கள், செயல்கள் (trifles or trivial acts) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 95]
  • தற்காப்புரிமை (rights of private defence) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 96-106]
  • அரசுக்கு எதிரான குற்றங்கள் (offences against state) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 121-130]
  • பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள், சட்ட விரோதமான கூட்டம், கழகம் விழைவித்தல், சச்சரவு (offences against the public tranquility, unlawful assembly rioting, affray) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 141-160].
  • பொது ஊழியர்களால் செய்யப்படும், (அ) அவர்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences by or relating to public servants) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 161-171]
  • தேர்தல்கள் தொடர்பான குற்றங்கள் (offences relating to elections) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 171-A to 171-I]
  • பொய் சாட்சியம் அளித்தல் (giving false evidence) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 191-200]
  • பொது நீதிக்கு எதிரான குற்றங்கள் (offences against public justice) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 201-229]
  • பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப் பாதிக்கும் குற்றங்கள் (offences affecting the public health, safety, convenience, decency and morals) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 268-294]
  • நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to coin and government stamps) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 230 to 263-A].
  • உயிரைப் பாதிக்கும் குற்றங்கள் (offences affecting life) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 229-311]
  • கருவை சிதைத்தல், கைகுழந்தைகளை பாதுகாப்பின்றி விடுதல் மற்றும் பிறப்பை மறைத்தல்(causing of miscarriage,exposure of infants and the concealment of birth) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 312-318]
  • மனித சுதந்திரத்துக்கு எதிரான குற்றம், முறைகேடான சிறைவைப்பு (offence against human freedom, Wrongful confinement) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 339 to 348]
  • குற்றமுறு வன்முறை ,குற்றமுறுத் தாக்குதல், தாக்கமுனைதல் (criminal fore ,assault) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 349 to 358]
  • ஆட்கவர்தல்(குழந்தை, சிறுவர்) மற்றும் ஆட்கடத்தல் (kidnapping and abduction) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 359 - 369]
  • பாலியல் குற்றங்கள் ( sexual offences) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 375 - 376 D]
  • இயற்க்கைகு மாறான சேர்க்கை (அ) இயற்க்கைகு மாறான குற்றங்கள் (unnatural offences) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 377]
  • திருட்டு (theft) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 378 - 382]
  • அச்சுறுத்திப் பறித்தல் (extortion) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 383 - 389]
  • கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை ( robbery and dacoity) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 390 - 402]
  • குற்றமுறு சொத்துக் கையாடல் (criminal misappropriation of property) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 403,404]
  • குற்றமுறு நம்பிக்கை மோசடி (criminal breach of trust) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 405 - 409]
  • திருட்டு பொருள் (அ) சொத்தை பெற்றுக் கொள்ளுதல் (receiving of stolen property) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 410 - 414]
  • ஏமாற்றுதல் (cheating) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 415 - 420]
  • தன்சொத்தை (அ) பொதுச் சொத்தை அழித்தல் குற்றம் பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 425 - 440]
  • குற்றமுறு அத்துமீறல் (criminal trespass) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 441 - 462]
  • ஆவணங்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to documents) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 463 - 477 A]
  • சொத்து மற்றும் பிற அடையாளக் குறிகள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to property and other marks) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 478 - 489]
  • பணத் தாள்கள் மற்றும் வங்கித் தாள்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to currency Notes and bank notes) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 489A - 489E]
  • மண வாழ்க்கை சம்பந்தமான குற்றங்கள் (offences relating to marriage) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 493 - 498A]
  • அவதூறு (defamation) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 499 - 502]
  • குற்றமுறு மிரட்டல் , அவமதிப்பு மற்றும் தொந்தரவு செய்தல் (criminal intimidation ,insult and annoyance) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 503 - 510]
  • மதம் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to religion) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 298]
  • வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருட்களின் புனிதத் தன்மையைக் கெடுத்தல் பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 297]
  • மத உணர்வுகளை அவமதித்தல் பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295A - 298]
  • மதக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல் பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 296]