நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர் (Field Assistant) - 2900 பணிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு!


தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர் (Field Assistant)  பணிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு!



அறிவிக்கை எண் 05/2020
கள  உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் ,முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அரசுத் துறையில் பணியிடம் பெற்று பின்னர் பல்வேறு காரணங்களுக்காக வேலை இழந்தவர்களும் 24-03-2020 முதல் 23-04-2020 இணைதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் .

  • பதவியின் பெயர் : கள உதவியாளர் (Field Assistant)
  • காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 2900
  • சம்பளம் :  18,800 முதல் ,அதிகபட்சம் 59,900/-
  • முக்கிய தேதிகள் :
  • விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள் : 24-03-2020
  • விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 23-04-2020
  • தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 28-04-2020
  உடற்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வு பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு :
01-07-2019யின்  படி
  • ஆ.தி (அ)ப.வ மற்றும் அனைத்து பிரிவினைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் 18 முதல் அதிகபட்சமாக 35 வயது வரை .
  • மி .பி .வ /சீம, பி.வ,பி.வ(மு) பிரிவினைச் சார்ந்தவர்கள்  18 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது வரை .
  • பொது பிரிவினைச் சார்ந்தவர்கள்  18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை .
  • மாற்றுத்திறனாளிகள் ,முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
ITI in  Electrician with National trade certificate / National Apprenticeship அல்லது Wireman அல்லது electrical trade under center of excellence scheme.

தேர்வு கட்டணம் :
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/முற்பட்ட வகுப்பினர் Rs .1000/-
  • ஆதிதிராவிடர் ,பழங்குடி வகுப்பினர் Rs.500/-
  • அனைத்து பிரிவினைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் Rs.500/-

Official Notification View

மேலும் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in/

Post a Comment

0 Comments