நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

மதுரை ஆவினில் வேலை வாய்ப்பு -நேர்முகத் தேர்வு (Walk in interview)


மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்



மதுரை ஆவின் நிறுவனம் கீழ்கண்ட பணிக்கு  காலியிடங்களை நேர்முகத்  தேர்வின் மூலம்   நிரப்ப உள்ளது .தகுதி உடையவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



பதவி  :கால்நடை ஆலோசகர்

கல்வித்தகுதி :B.V.Sc & A.H (அல்லது)  அதற்கு சமமான
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பயிற்சி மற்றும் பதிவு செய்து இருக்க வேண்டும்.

மேலும், கார் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது : 29-02-2020 தேதியின் படி 50 வயதிற்குள்.

சம்பளம் : மாதம் Rs.23,500 முதல் அதிகபட்சம் Rs.34,500.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு.

தேர்வு நடைபெறும் நாள்: 23.03.2020 காலை 9 மணி.





Official Notification: 👉 Download