பழமொழி நானூறு - மூலமும் உரையும்!




பழமொழி என்றால், பழைமையான மொழி என்றும்; முதுமொழி என்றும்; பட்டறிவு மொழி என்றும் பொருள்கள் கொள்ளலாம்.'பழங்காலத்திலிருந்து பேசப்பட்டு வருகின்றது. அதனால் இது பழமொழி.

 மிகவும் மூத்தமொழி - முதுமை வாய்ந்த மொழி - மூத்தோர் சொன்னமொழி - அதனால் இது முதுமொழி. பழங்காலத்தில் சொல்லப்பெற்றாலும்; மூத்தோர், உரைத்த மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு மொழியும் அவரவர் வாழ்க்கையில் அவரவர் பட்டு அறிந்து சொன்ன பட்டறிவு மொழிகளே.

 இந்தப் பழமொழிகள் - பட்டறிவு மொழிகளாக விளங்குவதனால், . அவை நம் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக்கொள்ள உதவும் ஊன்றுகோல்களாக இப்பழமொழிகள் நமக்கு உதவும்.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !