கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தற்பொழுது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சராசரி மக்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நன்கொடையை கொடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள நன்கொடை விவரங்கள்