நாம் ஏன் கனவு காண்கிறோம்? இக்கேள்விக்குப் பல்வேறு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. கனவுகள் நூதன உருவில் நமது விழிப்பு நிலை அனுபவத்தின் பிரதி பிம்பமேயன்றி வேறன்று.
நமது உடலில் எங்கேயோ அதிலும் முக்கியமாக இரைப்பையில் ஏதோ அவயவக் கோளாறு காரணமாகவே கனவுகள் தோன்றுகின்றன என்பது மருத்துவக் கலையின் அபிப்பிராயம். சிலவேளைகளில் வரப்போகும் வியாதிகள் கனவில் தோன்றுகின்றன.
Download
0 Comments