நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

குழந்தை பராமரிப்பு




குழந்தை பராமரிப்பு







குழந்தை பராமரிப்பு எனும் தலைப்பில் சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தற்போது மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பெறும் இந்த ஆயுர்வேத நூல் வைத்திய விசாரத இராஜராஜேச்வர சர்மா எனும் ஆயுர்வேத வல்லுநரால் எழுதப் பெற்றதாகும். 

சரகஸம்ஹிதை, ஸுச்ருத ஸம்ஹிதை முதலிய தொன்மையான ஆயுர்வேத நூல்களில் கூறப்பெற்றிருக்கும் அரிய செய்திகளைத் திரட்டி, அவருடைய ஆழ்ந்த ஆயுர்வேத மருத்துவப் புலமையோடு இச்சிறு நூலைப் பதிப்பித்துள்ளார் . 

மூலநூலில் வடமொழிப் பகுதியை அப்படியே எடுத்துக்கூறி அதன் தமிழாக்கம், பின்பு விளக்கம் ஆகியவற்றையும் தந்துள்ளார்.



 


Post a Comment

0 Comments