நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

மத்திய ஆயுத போலீஸ் படை பிரிவுகளில் 209 இடங்களுக்கு வேலைவாய்ப்பு

 மத்திய ஆயுத போலீஸ் படை பிரிவுகளில் 'அசிஸ்டென்ட் கமாண்டன்ட்' பதவிக்கு  209 இடங்களை நிரப்பவுதற்கு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


காலியிடம்: எல்லை பாதுகாப்பு படை 78, மத்திய ரிசர்வ் போலீஸ் படை 13, மத்திய தொழில் பாதுகாப்பு படை 69, இந்தோ - திபத் பார்டர் போலீஸ் 27, சசாஸ்ட்ரா சீமா பால் 22 என மொத்தம் 209 இடங்கள்.


வயது: 1.8.2020 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.


எழுத்துத்தேர்வு தேதி: 20.12.2020.


தேர்வு நடக்கும் இடங்கள் : தமிழகத்தில் சென்னை, மதுரை.


விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் மற்றும்  எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.


தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 7.9.2020.தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CAPF-2020-Engl.pdf


Post a Comment

0 Comments