நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

பி.இ(B.E) பட்டதாரிகளுக்கு கொச்சியின் கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!


 கொச்சியில் உள்ள  கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில்  Safety Engineer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் .


விண்ணப்பிக்கும் முறை : 
விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் 25.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வயது :25-09-2020ன் படி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் .அரசின் அறிவிப்பின்படி இதர வகுப்பினருக்கு வயதில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : மின்னணு ஊடகங்கள் மூலம் நேர்காணல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



விண்ணப்பக் கட்டணம் :  (எஸ்.டி) / பெஞ்ச்மார்க் ஊனமுற்றோர் (பி.வி.பி.டி) நபர்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.



அதிகாரப்பூர்வ அறிவிப்பு  Click

இணையதளம்   முகவரி : https://cochinshipyard.com/Career







Post a Comment

0 Comments