பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியியங்களுக்கான வேலைவாய்ப்புக்கான வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கட்டணம்: ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர், அருந்ததியர்,மாற்றுத்திறனாளிகள் ரூ.175 மற்றும் மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments