மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 20.10.2020 தேதிக்குள் கீழ்கண்ட முகவரியில் தபால் அல்லது கூரியர் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற
www.hal-india.co.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Senior Manager (HR), Medical & Health Unit, HAL(BC), Suranjandas Road, (Near Old Airport), Bangalore-560017.
தேர்வு செய்யும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் தகவல் தெரிந்துகொள்ள 080-22323005 / 22328023 அல்லது hr.medical@hal-india.co.in.அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.50,000 சம்பளத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!