தகுதியானவர்கள் 29.10.2020 முதல் 20.11.2020 வரை ஆஃப்லைன் (தபால் மூலம்) பதவிக்கு விண்ணப்பிக்கலாம் . பின்வரும் காலியிடத்தில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி போன்றவற்றை கீழே தெரிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க தொடக்க தேதி: 29.10.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2020
மொத்த காலியிடங்கள்: 60
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு
கீழ்காணும் நிபந்தனைகள் அவசியம் :
1. மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில்/வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல்வேண்டும்.
2. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் கீழ்க்காணும் விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால்/நேரிடையாக அனுப்பிட வேண்டும்.
மேற்படி, விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு தேர்வு/ நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:அஞ்சல் துறை (by Post )
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு https://sivaganga.nic.in/notice_category/recruitment/ க்குச் செல்லவும் .
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்.
- உத்தியோகபூர்வ அறிவிப்புகளை கவனமாகப் படித்து, உங்கள் தகுதிகளைச் சரிபார்க்கவும்.
- தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து மற்றும் சுய கையொப்பத்தால் சான்றளிக்கவும்.
- இறுதியாக, பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் சரியானவை மற்றும் துல்லியமானவை என்பதை சரிபார்த்து, பின்னர் சமர்ப்பிக்கவும்.
0 Comments