நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயிற்சி(apprentice)கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 550 பணியிடங்கள் உள்ள நிலையில் பி.இ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.nlcindia.com/new_website/careers/notification enage GAT &TAT.pdf
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nlcindia.com
10 மற்றும் 12 - ஆவது தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு இந்திய இராணுவதில் வேலைவாய்ப்பு!
0 Comments