மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamildigit |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.10.2020 முதல் 29.10.2020 அன்று முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடம் : The Section Officer (SO), Planning & Research Division (P&RD) Room No.242, CIET 2nd floor, Chacha Nehru Bhawan, CIET, NCERT, New Delhi-110 016.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு https://ciet.nic.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
பி.இ(B.E) மற்றும் டிப்ளமோ(Diploma) தேர்ச்சி பெற்றவர்களுக்கு NLC India Limited-ல் வேலைவாய்ப்பு!