திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள (Senior Research Fellow )சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணிகாண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.டெக் Food Technology / Food Science), எம்.எஸ்சி துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nrcb.res.in என்ற இணையதளம் மூலம் 23.10.2020 தேதி மாலை 4.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View