நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

Rs.1,40,000 சம்பளத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

  

இந்திய அரசின்   பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள Architect பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  எம்சிஏ, பி.இ, பிஎஸ்சி உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சியுடன் மூன்று முதல் ஐந்து வருட  பணி  அனுபவம் உள்ளவர்கள்   விண்ணப்பிக்கலாம்.





மொத்த  பணியிடங்கள் : 1

விண்ணப்பிக்கும் முறை :   தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.becil.com என்ற இணையதளம் மூலம் 12.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும்  முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு   ரூ.750 மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி)  ரூ. 450.


அதிகாரப்பூர்வ 

இணையதளம் www.becil.com





Post a Comment

0 Comments