டெல்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Attendant) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மேலும், ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://ird.iitd.ac.in/ என்ற இணையதளம் வழியாக 26.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.11.2020
மேலும் விபரங்களை அறிய http://ird.iitd.ac.in/rec
விண்ணப்ப படிவம் Download
0 Comments