நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

பி.எஸ்சி முடித்துள்ளவர்களுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகதில் ரூ.10,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

   தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில்  ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி துறையில்  தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




 *வயது பற்றி குறிப்பிடப்படவில்லை. 


தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :  விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்   https://www.tnjfu.ac.in/ என்ற இணையதளம் மூலம் 05.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 



அதிகாரப்பூர்வ அறிவிப்பு View



Post a Comment

0 Comments