நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

டிப்ளமோ முடித்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

 தருமபுரி மாவட்டதில்   ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள Junior Draughting Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23  இடங்கள் காலியாக உள்ள  நிலையில் ரூ.1.12 லட்சம் வரையில் சம்பளம் அறிவித்துள்ளது . 




ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள்  அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.12.2020

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://dharmapuri.nic.in/

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  Download     

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ரூ.80,000 சம்பளத்தில் 6000 பணியிடங்களுக்கான மத்திய அரசு வேலை!

Post a Comment

0 Comments