மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC (Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 6000 Postal Assistant பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://ssc.nic.in/ என்ற இணையதளம் வழியாக 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு , திறன் அடிப்படையிலான தேர்வு மற்றும் தட்டச்சு சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓ.பி.சி. - ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி, இ.எஸ்.எம் போன்ற மற்ற பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
Important Dates: