ஆவின் எனப்படும் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy manager,Manager,Executive மற்றும் Technician போன்ற பல்வேறு பணியிடங்களுகாண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சில பணிகளுக்கு பணியில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக கருதப்படுகிறார்கள்.மொத்தம் 176 பணியிடங்கள் உள்ள நிலையில் மாதம் Rs.19,500 முதல் 1,13,500 வரை சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinfedrecruitment.com/ என்ற இணையதளம் மூலம் 09/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ஜெனரல் / ஓபிசி - ரூ .250
எஸ்சி / எஸ்டி / - ரூ .100
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு,திறன் சோதனை,ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அல்லது உதவி எண் 044-23464500-503 or aavinfedrecruitment@gmail.com