*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.12.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.12.2020
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://Tiruppur.nic.in/
இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் 163 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
0 Comments