நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டதில் ஊராட்சி செயலாளர் வேலை!!!

 கன்னியாகுமரி மாவட்டஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

*விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிப்பவராக இருந்தல் வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை  பூர்த்தி செய்து  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) / கிராம ஊராட்சித் தலைவர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.12.2020 (வியாழன் கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வின்  மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://Kanniyakumari.nic.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View


12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments