திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள "ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் அசிஸ்டன்ட் மற்றும் சுருக்ககழுத்தாளர்" பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 23 இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
UR/OBC/EWS - Rs. 1000
SC/ST/PwD/Women - Rs. 500
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nitt.edu என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஸ்கிரீனிங் டெஸ்ட் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் சோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு View
அதிகாரபூர்வ இணையதளம் https://www.nitt.edu/